வெள்ளி, 5 ஜூன், 2020

சுழழும் சிகப்பு நிற விளக்குகளை யார் பயன்படுத்த வேண்டும்? who use siren in india on the car ?

1. குடியரசுத் தலைவர்
2.துணைக் குடியரசுத் தலைவர்
3. பிரதமர்
4. முன்னாள் குடியரசுத் தலைவர்கள்
5. துணைப் பிரதமர்
6. உச்ச நீதிமன்றத்  தலைமை நீதிபதி
7. மக்களவை சபாநாயகர்
8. மத்திய அரசின் கேபினட் அமைச்சர்கள்
9. திட்டக்குழு துணைத் தலைவர்கள்
10. முன்னாள் பிரதமர்கள்
11. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்கள்
12. உச்சநீதிமன்ற நீதிபதிகள்