சனி, 15 டிசம்பர், 2018

பொன்மொழிகள் - Tamil Ponmoligal

1. வாழ்க்கையில் முன்னேற...
      அன்பாக பேசுக...
      இனிமையாக பேசுக..
      உண்மையாக பேசுக...
      மெதுவாக பேசுக....
      சமயமறிந்து பேசுக...
      சபையறிந்து பேசுக....
      பேசாதிருந்தும் பழகுக....

அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய்...
ஆணவமாக பேசினால் அன்பை இழப்பாய்...
வேகமாக பேசினால் அர்த்தத்தை இழப்பாய்...
கோபமாக பேசினால் குணத்தை இழப்பாய்....
வெட்டியாக பேசினால் வேலையை இழப்பாய்....
வெகுநேரம் பேசினால் பெரரை இழப்பாய்....
தற்பெருமையாய் பேசினால் இறைவனின் அன்பை இழப்பாய்..