ஞாயிறு, 7 அக்டோபர், 2018

சிலப்பதிகாரம் Silappathikaaram

1. சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்.


2.  சிலம்பின் காரணமாக உருவான வரலாறு என விரியும். 

3.  இந்நூல் இயல், இசை, நாடகப் பொருள் தொடர் நிலைச் செய்யுள், முத்தமிழ் காப்பியம், நாடகக் காப்பியம், உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் புகழப்படுகிறது .


4. இது தமிழில் வழங்கும் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். தமிழில் முதன்முதலி‌ல் எழுதப்பட்ட காப்பியம் இதுவே. ஆகவே இஃது முதல் நூலாகும்.



5. 
நுல் உணர்த்தும் முக்கிய கருத்துக்கள்: 
         1) அரசியல் பிழைத்தோ‌ர்க்கு அறம் கூற்றாகும்.
        2) உரை‌சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். 
       3) ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும். முதலியன.  ‌