ஞாயிறு, 7 அக்டோபர், 2018

குறுந்தொகை Kurunthogai

குறுந்தொகை என்னும் இந்நூலில் நான்கடி முதல் எட்டடிகள் வரை அமைந்த குறுகிய ஆசிரியப்பாக்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட நூலாதின், 'குறுந்தொகை' எனப் பெயர் பெற்றது.     இந்நூலில் நானூறு பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளமையால், இது" குறுந்தொகைநானூறு"  எனவும் வழங்கப்படுகிறது.