ஞாயிறு, 14 ஜூன், 2020

இந்திய ரயில்வே மண்டலங்கள் மற்றும் அதன் தலைமை இடங்கள்- Indian Railway Zones and their Headquarters

உலகிலேயே மிகப்பெரிய மற்றும் அதிகமான பணியாளர்களை கொண்ட இந்திய ரயில்வே அமைச்சகத்தின் மண்டலங்கள் மற்றும் அதன் தலைமை இடங்கள் பலவற்றை மக்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன் விபரங்களை கீழ்க்கண்டவாறு காணலாம்.

  1. Eastern Railway -- Kolkata
  2. East Central Railway -- Hajipur
  3. East Coast Railway -- Bhubaneswar
  4. Western Railway -- Mumbai
  5. West Central Railway -- Jabalpur
  6. Northern Railway -- Delhi
  7. North Eastern Railway -- Gorakhpur
  8. Northeast Frontier Railway -- Maligaon (Guwahati)
  9. North Central Railway -- Allahabad
  10. North Western Railway -- Jaipur
  11. South Eastern Railway -- Kolkata
  12. South Central Railway -- Secunderabad
  13. Southern Railway -- Chennai
  14. Central Railway -- Mumbai
  15. South Western Railway -- Hubli
  16. South East Central Railway -- Bilaspur